தச-ச்லோகீ ஸ்துதி
(பத்து ச்லோகம் கொண்ட ஆன்ம மஹிமை துதி.)
ந க3ம் நேந்த்3ரியம் வா ந தேஷாம் ஸமூஹ: |
அனைகாந்திகத்வாத் ஸுஷுப்த்யேகஸித்3த4:
ததே3கோ(அ)வசிஷ்ட:
சிவ:கேவலோ(அ)ஹம் || 1
ந வர்ணா ந வர்ணாச்ரமாசாரத4ர்மா:
ந மே தா4ரணாத்2யான யோகா3த3யோபி |
அனாத்மாச்ரயாஹம் மமாத்யாஸஹானாத்
ததே3கோ(அ)வசிஷ்ட: சிவ:கேவலோ(அ)ஹம் || 2
ந மாதா பிதாவா ந தே3வா ந லோகா
ந வேதா3 ந யக்ஞா ந தீர்த்த2ம் ப்3ருவந்தி |
ஸுஷுப்தெள நிரஸ்தாதி3சூன்யாத்மகத்வாத்
ததே3கோவசிஷ்ட: சிவ:கேவலோ(அ)ஹம் || 3
ந ஸாங்க்3யம் ந சைவம் ந தத்பாஞ்சராத்ரம்
ந ஜைனம் ந மீமாம்ஸகாதே3ர் மதம் வா |
விசிஷ்டானுபூ4த்யா விசுத்3தா4த்மகத்வாத்
ததே3கோவசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 4
ந சோர்த்4வம் ந சாதோ4 ந சாந்தர் ந பா3ஹ்யம்
ந மத்3யம் ந திர்யங் ந பூர்வாபராதி3க் |
வியத்3வ்யாபகத்வாத் அக2ண்டை3கரூப:
ததே3கோவசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 5
ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம்
ந குப்3ஜம் ந பீனம் ந ஹ்ரஸ்வம் ந தீ3ர்கம் |
அரூபம் ததா ஜயோதிராகாரகத்வாத்
ததே3கோவசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 6
வெண்மையல்ல, கருப்பல்ல, சிவப்பல்ல, மஞ்சளல்ல, நொண்டியல்ல, பருமனல்ன, குறிலல்ல, நெடிலல்ல, உருவமல்ல. அதுபோல, ஒளிவடிவமாயுள்ள அனைத்தையும் நீக்கி எஞ்சி நிற்கும் அந்தக் கேவல சிவமே நான்.
ந சாஸ்தா ந சாஸ்த்ரம் ந சிஷ்யோ ந சிக்ஷா
ந சத்வம் ந சாஹம் ந சாயம் ப்ரபஞ்ச: |
ஸ்வரூபாவபோ3தோ4 விகல்பாஸஹிஷ்ணு:
ததே3கோவசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 7
ந ஜாக்3ரந்த மே ஸ்வப்னகோ வா ஸுஷுப்தி:
ந விச்வோ ந வா தைஜஸ: ப்ராக்ஞகோவா |
அவித்3யாத்மகத்வாத் த்ரயாணாம் துரீய:
ததே3கோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 8
ஸ்வதஸ்ஸித்3த4பா4வாத் அனன்யாச்ரயத்வாத் |
ஜக3த்துச்ச2மேதத் ஸமஸ்தம் தத3ன்யத்
ததே3கோவசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் || 9
மேலும் இல்லை என மறுக்க இடமின்றி எங்கும் பரவியிருந்து விளங்குவதாலும், தானே சுயம்பிரகாசமான தும், பிரிதொன்றைச் சாராததுமான, அந்தப் பரம்பொருளைத் தவிர மற்ற இந்த உலகமெல்லாம் வெறும் பொய். அனைத்தையும் நீக்கி எஞ்சி நிற்கும் கேவல சிவமே நான்.
ந சைகம் தத3ன்யத்3 – த்3விதீயம் குத: ஸ்யாத்
ந வா கேவலத்வம் ந சாகேவலத்வம் |
ந சூன்யம் ந சாசூன்யம் அத்3வைதகத்வாத்
கத2ம் ஸர்வவேதா3ந்தஸித்3த4ம் ப்3ரவீமி || 10
No comments:
Post a Comment