ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
(தக்ஷிணாமூர்த்தியின் சின்முத்ரை, புன்சிரிப்பு, வீணை தரித்துக் கொண்டிக்கின்ற எழில், கடைக் கண் பார்வை அருள் இவற்றைப்பாடித் துதிக்கின்ற ஸ்தோத்ரம்.)
உபாத்தவாஸம் வடசாகி2 மூலே |
தத்2தா4ம தா3க்ஷிண்ய ஜுஷா ஸ்வமூர்த்யா
ஜாக3ர்து சித்தே மம போ3த4ரூபம் || 1
அத்3ராக்ஷம் அக்ஷண – த3யா நிதா4னம்
ஆசார்யம் ஆத்3யம் வடமூல பா4கே3 |
மௌனேன மந்த3 ஸ்மிதபூ4ஷிதேன
மஹர்ஷிலோகஸ்ய தமோ நுத3ந்தம் || 2
வித்3ராவித அசேஷதமோக3ணேன
முத்3ராவிசேஷேண முஹுர்முனீனாம் |
நிரஸ்ய மாயாம் த3யயா வித4த்தே
தே3வோ மஹான் தத்த்வமஸீதி போ3தம் || 3
அபாரகாருண்யஸுதா4 தரங்கை3:
அபாங்க3 பாதைரவலோகயந்தம் |
கடோ2ர ஸம்ஸார நிதா3க4தப்தான்
முனீன் அஹம் நௌமி கு3ரும் கு3ரூணாம் || 4
கடுமையான பிறவி என்னும் சூட்டினால் எரிக்கப்படுகின்ற முனிவர்களை கரைகாணாக்
கருணையமுத அலைவீச்சுக்கள் கொண்ட கடைக்கண் பார்வைகளால் நோக்குகின்ற
குருக்களுக்கெல்லாம் குருவானவரை நான் வணங்குகின்றேன்.
மம ஆத்3ய தே3வோ வடமூலவாஸீ
க்ருபாவிசேஷாத் க்ருதஸந்நிதா4ன: |
ஓம்காரரூபாம் உபதி3ச்ய வித்3யாம்
ஆவித்3யகத்4 வாந்தம் அபாகரோது || 5
கலாபி4: இந்தோ3ரிவ கல்பிதாங்க3ம்
முக்தாகலாபைரிவ பத்3த4மூர்த்திம் |
ஆலோகயே தேசிகம் அப்ரமேயம்
அநாதி3 அவித்3யா திமிர ப்ரபா4தம் || 6
ஸ்வத3 க்ஷஜானுஸ்தி2 தவாமபாத3ம்
பாதோ3த3ராலம்க்ருத
யோக3 பட்டம் |
அபஸ்ம்ருதேராஹித பாத3 மங்கே3
ப்ரணௌமி தேவம் ப்ரணிதா4னவந்தம் || 7
தத்த்வார்த2ம் அந்தேவஸதாம் ரிஷீணாம்
யுவாபி ய: ஸன் உபதேஷ்டுமீஷ்டே |
ப்ரணௌமி தம் ப்ராக்தன புண்யஜாலை:
ஆசார்யம் ஆஸ்சர்யகுணாதிவாஸம் || 8
கரேண ச அன்யேன ம்ருகா3ம் ததா4ன:
|
ஸ்வஜானு வின்யஸ்தகர: புரஸ்தாத்
ஆசார்ய சூடா3மணி: ஆவிரஸ்து || 9
ஆலேபவந்தம் மத3னாங்க3 பூ4த்யா
சார்தூ3லக்ருத்த்யா பரிதா4ன வந்தம் |
ஆலோகயே கஞ்சன தே3சிகேந்த்3ரம்
அஞ்ஞான வாராகர பா3ட3 வாக்3னிம் || 10
சாருஸ்மிதம் ஸோமகலாவதம்ஸம்
வீணாத4ரம் வ்யக்த ஜடா2கலாபம் |
உபாஸதே கேசன யோகினஸ் - த்வாம்
உபாத்த – நாதா3னுபவ – ப்ரமோத3ம் || 11
உபாஸதே யம் முனய: சுகாத்3யா
நிராசிஷோ நிர்மமதாதிவாஸா: |
தம் தக்ஷிணாமூர்த்திதனும்
உபாஸ்மஹே மோஹமஹார்திசாந்த்யை || 12
காந்த்யா நிந்தி3த குந்த3 கந்த3லவபுர் -
ந்யக்3ரோத4 மூலே வஸன்
காருண்யாம்ருதவாரிபிர் முனிஜனம்
ஸம்பா4வயன் வீக்ஷிதை: |
மோஹத்4 வாந்த விபே4த3னம் விரசயன்
போ3தே4ன
தத்தாத்3ருசா
தேவஸ் - தத்த்வமஸீதி போ3த4யதுமாம்
முத்3ராவதா பாணி நா || 13
அகெள3ர கா3த்ரை அல்லாட
நேத்ரை:
அசாந்தவேஷை : அபு4ஜங்க3பூ4ஷை: |
அபோ3த4 முத்3ரை: அனபாஸ்த நித்3ரை:
அபூர்ண காமை: அமரைரலம் ந: || 14
நைவ தானி மனஸோ மதானி மே |
தீ3க்ஷிதம் ஜ3ட3 தி4யாமநுக்3ரஹே
த3க்ஷிணாபி4 முக2 மேவவதைவதம் || 15
ப4ஸிதாவலேப ரமணீய மூர்த்தயே |
ஜக3தி3ந்த்3ரஜால ரசனாபடீயஸே
மஹஸே நமோஸ்து வடமூலாஸினே || 16
கலாவசேஷேண கலாத4ரேண |
பச்யல் லலாடேன முகே2ந்து3னா ச
ப்ரகாசஸே சேதஸி நிர்மலானாம் || 17
பூர்ணேந்து3 பா4வம் ப்ரகடீகரோஷி |
யத3த்3ய தே த3ர்சனமாத்ரதோ மே
த்3ரவத்யஹேர மானஸசந்த்3ரகாந்த: || 18
மூர்த்திம் முதா3 முக்த4சசாங்க மௌலே: |
ஐச்வர்யமாயுர் லப4தே ச வித்யாம்
அந்தே ச வேதாந்த மஹாரஹஸ்யம் || 19
No comments:
Post a Comment